வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் கூட்டு

Photo of Pavakkai koottu by Surya Rajan at BetterButter
449
4
0.0(0)
0

பாவக்காய் கூட்டு

Feb-15-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் கூட்டு செய்முறை பற்றி

பாவக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாவக்காய் பெரியது  : 1
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 3 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  8. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  9. வெங்காயம் : 1

வழிமுறைகள்

  1. பாவக்காயினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் பாவக்காய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 - 8 நிமிடம் மிதமான  தீயில் வேக வைக்கவும்  ( தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்)
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பினை ஆஃப் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்