Photo of Pudalangai koottu by Surya Rajan at BetterButter
374
6
0.0(1)
0

Pudalangai koottu

Feb-15-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Pudalangai koottu செய்முறை பற்றி

புடலங்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் : 1  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  6. வெங்காயம் : 1
  7. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  8. அரைக்க
  9. தேங்காய் துருவல்  : 3 ஸ்பூன்
  10. சோம்பு : 1 ஸ்பூன்
  11. சிவப்பு மிளகாய் : 2

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  4. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் புடலங்காய் , உப்பு, மஞ்சள் தூள், தேவையான தண்ணீர்  சேர்த்து 5 - 8 நிமிடம் மிதமான தீயில் வேக  வைக்கவும்
  6. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பினை ஆஃப் செய்யவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mallika Jaya Prakash
Aug-13-2018
Mallika Jaya Prakash   Aug-13-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்