வீடு / சமையல் குறிப்பு / சிறு கிழங்கு பொரியல்

Photo of Siru kizhangu poriyal by Sharmiley Ravi at BetterButter
1363
7
0.0(0)
0

சிறு கிழங்கு பொரியல்

Feb-15-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறு கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

சிறு கிழங்கு பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறு கிழங்கு - 250 கிராம்
  2. உப்பு
  3. தேங்காய் 4 ஸ்பூன்
  4. மி.வத்தல் - 3
  5. சின்ன வெங்காயம் -3
  6. சீரகம் - 2 ஸ்பூன்
  7. கடுகு 2 ஸ்பூன்
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. உழுந்து 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறு கிழங்கை நன்கு கழுவி தோல் சீவி வேக வைத்துக் கொள்ளவும்
  2. வெந்த கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. தேங்காய், சீரகம், மி.வத்தல், சின்ன வெங்காயம் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து வேக வைத்த கிழங்கை போட்டு அதன் மேல் மிக்ஸியில் திரித்து வைத்துள்ளதை போட்டு பச்சை வாசம் போக கிளரவும். சுவையான பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்