வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் கோஸ் பொரியல்

Photo of Avarai cabbage poriyal by selvi sakthivel at BetterButter
556
4
0.0(0)
0

அவரைக்காய் கோஸ் பொரியல்

Feb-15-2018
selvi sakthivel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் கோஸ் பொரியல் செய்முறை பற்றி

அவரைக்காய் மற்றும் முட்டைகோஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் 1/4 கிலோ
  2. முட்டைகோஸ் 1/4 துண்டு
  3. மிளகாய் 4
  4. க.பருப்பு 1 ஸ்பூன்
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. சிறிய வெங்காயம் 10
  7. தேங்காய் துருவல் ஒரு கப் அல்லது தேவையான அளவு
  8. கருவேப்பிலை சிறிது
  9. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. அவரைக்காய் மற்றும் முட்டைகோஸை நீர் சேர்த்து வேக வைக்கவும்
  2. வெந்ததும் எஞ்சிய நீரை வடித்து விடவும்
  3. வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து க.பருப்பு வெங்காயம் கருவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி வேக வைத்த காய்கறியை சேர்த்து கலக்கவும்
  4. அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்