வீடு / சமையல் குறிப்பு / காய்கறி குருமா

Photo of Mixed vegitables kuruma by Rajee Swaminathan at BetterButter
41
4
0.0(0)
0

காய்கறி குருமா

Feb-15-2018
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி குருமா செய்முறை பற்றி

காய்கறி உணவுப்போட்டி 2

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. கேரட் 2
 2. பீன்ஸ் 12
 3. உருளை 2
 4. தக்காளி 4
 5. பட்டானி 1 கப்
 6. பெரிய வெங்காயம் 3
 7. மிளகாய் 2
 8. தேங்காய் பூ 1 கப்
 9. கசகசா 1 டீஸ்பூன்
 10. ஏலம் 3
 11. பட்டை சிறியதுண்டு
 12. இஞ்சி சிறிய துண்டு
 13. பூடு 5
 14. தேங்காய்எண்ணெய் 3 டீஸ்பூன்
 15. கடுகு தாளிக்க
 16. உப்பு தேவைக்கு
 17. மல்லி+புதினா சிறிதளவு

வழிமுறைகள்

 1. காய்கறிகளை நறுக்கவும்.
 2. பட்டாணியை ஊறவைத்து ரெடிபண்ணவும்.
 3. அனைத்தையும் குக்கரில் 3 விசில் வைக்கவும்.
 4. தேங்காய்,பட்டை,ஏலம்,இஞ்சி, பூண்டு அரைக்கவும்.
 5. காய்கறிகளை மசித்து அரைத்த விழுதை போடவும்.
 6. பின் மசித்து தாளித்து மல்லி, புதினா தூவவும்.
 7. சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.
 8. விட்டமின், நார்ச்சத்து , கால்சியம், முதலான பல சத்துக்களை உள்ளடக்கியது.
 9. காய்கறிகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியமானது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்