வீடு / சமையல் குறிப்பு / கீரை பொரியல்

Photo of Spinach Fry by pavumidha arif at BetterButter
337
6
0.0(0)
0

கீரை பொரியல்

Feb-15-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை பொரியல் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீரை 1 கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. உப்பு
  4. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  5. சீரகம் 1 டீஸ்பூன்
  6. தேங்காய் துருவல் 4 டீஸ்பூன்
  7. பச்சை ‌மிளகாய்‌ 1
  8. தண்ணீர் 1/4 கப்
  9. பூண்டு 2

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  2. பின்னர் கீரை‌ சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.தண்ணீர் சேர்த்து மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்
  3. கீரை வெந்ததும் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்