540
3
0.0(1)
0

Raw Banana Bajji

Feb-15-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 1
  2. பஜ்ஜி மாவு 1 கப்
  3. சோளமாவு 5 ஸ்பூன்
  4. அரிசி மாவு 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் ¼ ஸ்பூன்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. அனைத்து பொடிகளையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி கொள்ளவும்
  2. வாழைக்காயை சன்னமாக சீவி எடுத்துக் கொள்ளவும்
  3. எண்ணெய் சூடானதும் வாழைக்காயை மாவில் முக்கி பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-16-2018
BetterButter Editorial   Feb-16-2018

Hi Shabana, your image of this recipe has been removed since it was plagiarised. We have a strict policy against plagiarism. Please refrain from uploading images from the Internet. Please upload an original picture at the earliest. Your recipe is currently hidden, once you have posted an original image for the recipe email us at chefs@betterbutter.in so we may display for public viewing.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்