Photo of Foxtail Bath by Kalpana Nagarajan at BetterButter
45
5
0.0(2)
0

Foxtail Bath

Feb-15-2018
Kalpana Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Foxtail Bath செய்முறை பற்றி

சிறுதானியமான தினை வைத்து செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தினை 1 டம்ளர்
  2. இஞ்சி , மிளகாய்3, வற்றல் 2, நறுக்கிய வெங்காயம்
  3. நறுக்கிய கேரட் பீன்ஸ், பச்சை பட்டாணி, குடை மிளகாய்.
  4. தேவையான நீர் , உப்பு, எண்ணெய்.

வழிமுறைகள்

  1. காய்கறிகள் நறுக்கி கொள்ளவும்
  2. வானலியில் தாளித்து வெங்காயம் வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் 1 டம்ளர் தினை சேர்த்து வதக்கவும்
  4. பின்பு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காயம் சேர்க்கவும்
  5. நன்கு கொதித்ததும் ஒரு தட்டு எடுத்து மூடவும்.
  6. 10 நிமிடம் கழித்து கிண்டவும். நீர் வற்றி வெந்து உதிர்ந்து வரும்.
  7. நல்ல எண்ணை ஊற்றி தேங்காய் பூ சேர்த்து இறக்கவும். சுவையான சத்தான பாத் ரெடி.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Feb-17-2018
Subhashni Venkatesh   Feb-17-2018

healthy

kamala shankari
Feb-17-2018
kamala shankari   Feb-17-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்