வீடு / சமையல் குறிப்பு / முடக்கற்றான் கீரை தோசை

Photo of Mudakathan Spinach Dosa by Ruvanthika  at BetterButter
519
6
0.0(0)
0

முடக்கற்றான் கீரை தோசை

Feb-15-2018
Ruvanthika
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முடக்கற்றான் கீரை தோசை செய்முறை பற்றி

முடக்கவாதம் போக்கும் முடக்கற்றான்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் அரிசி,
  2. 1/2 கப் உளுந்து
  3. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  4. உப்பு தேவையான அளவுக்கு
  5. முடக்கற்றான் கீரை 1 கப்

வழிமுறைகள்

  1. கீரை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. சுத்தம் செய்த கீரையை நன்கு அரைத்து கொள்ளவும் பின்னர் அதனுடன் அரைத்த அரிசி மாவு சேர்க்கவும்
  3. அரிசி மாவு அரைத்து 8 மணி நேரம் கழித்து புளித்த பின்னர்.. அரைத்த கீரை ஐ சேர்க்கவும்.
  4. கீரை மாவுடன் சேர்த்து 1/2 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்