வீடு / சமையல் குறிப்பு / கொய்யா ஜூஸ்

Photo of Guava juice by Ruvanthika  at BetterButter
282
5
0.0(0)
0

கொய்யா ஜூஸ்

Feb-15-2018
Ruvanthika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொய்யா ஜூஸ் செய்முறை பற்றி

இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொய்யா 2
  2. தேன் 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொய்யா தோல்களை சீவி கொள்ளவும்.
  2. பின்னர் ஜுஸில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த பிறகு 4 தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்