வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ கூட்டு

Photo of Chow chow kootu by Surya Rajan at BetterButter
961
4
0.0(0)
0

சௌசௌ கூட்டு

Feb-16-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ கூட்டு செய்முறை பற்றி

சௌசௌ கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சௌசௌ : 1 உப்பு
  2. கடுகு : ½ ஸ்பூன்
  3. சீரகம் : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. வெங்காயம் : 1
  7. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. தேங்காய் துருவல்  : 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சௌசௌ வின் தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு ,சீரகம், கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் சௌசௌ, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான தண்ணீர்  சேர்த்து 5 - 8 நிமிடம் மிதமான தீயில் வேக  வைக்கவும்
  5. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் துருவல்  சேர்த்து கிளறி அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்