Photo of Sweet potato chappathi by kamala shankari at BetterButter
454
5
0.0(1)
0

Sweet potato chappathi

Feb-16-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Sweet potato chappathi செய்முறை பற்றி

Contest recipe 3

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரவள்ளி கிழங்கு 4
  2. உப்பு
  3. கோதுமை மாவு

வழிமுறைகள்

  1. கிழங்கை இரண்டாக வெட்டி இட்லி பாத்திரத்தில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. தோலுரித்து நன்றாக மசித்து கோதுமை மாவு சேர்த்து கொள்ளவும்
  3. நன்கு பிசைந்து வேண்டும் என்றால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசையவும்
  4. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி செய்யவும்
  5. தோசை கல்லில் சப்பாத்தி இரு பக்கமும் வேகவைக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-16-2018
Kalpana Nagarajan   Feb-16-2018

Yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்