வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Vaazhaikkai varuval by Surya Rajan at BetterButter
491
5
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Feb-16-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

வாழைக்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் : 1
  2. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  3. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  4. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வாழைக்காய் யை தோல் நீக்கி சிறிய வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் , மிளகு தூள் , உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள்  சிறிதளவு ( 2 ஸ்பூன் ) தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் வாழைக்காய் சேர்த்து பிரட்டவும்
  4. பின் எண்ணெய் சூடு செய்து 1 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்