வீடு / சமையல் குறிப்பு / வெண்டக்காய் தோசை

Photo of Ladies finger dosa by Sharmiley Ravi at BetterButter
658
4
0.0(0)
0

வெண்டக்காய் தோசை

Feb-16-2018
Sharmiley Ravi
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டக்காய் தோசை செய்முறை பற்றி

வெண்டக்காயில் விட்டமின் சி, கே, கால்சியம், பொட்டாஸியம், இரும்பு என அனேகச் சத்துக்கள் உள்ளன

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரிசி - 1 டம்ளர்
  2. உளுந்து - 2 ஸ்பூன்
  3. வெண்டக்காய்- 150 கிராம்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி மற்றும் உளுந்தை ஒன்றாக 4 -5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரைத்ததுக் கொள்ளவும்
  2. வெண்டக்காயை நன்கு கழுவி உலர வைக்க வேண்டும்
  3. வெண்டக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. அரைந்த வெண்டக்காயை இட்லி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விட்டு தோசையாக சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்