வீடு / சமையல் குறிப்பு / கவுனி அரிசி இனிப்பு பொங்கல்

Photo of Kavuni rice pongal by Ruvanthika  at BetterButter
714
6
0.0(0)
0

கவுனி அரிசி இனிப்பு பொங்கல்

Feb-16-2018
Ruvanthika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கவுனி அரிசி இனிப்பு பொங்கல் செய்முறை பற்றி

கவுனி அரிசி யில் நார் சத்து அதிக அளவில் உள்ளன

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கவுனி அரிசி 1 கப்
  2. வெல்லம் தேவையான அளவு
  3. தேங்காய் துருவல் 1 கப்

வழிமுறைகள்

  1. கவுனி அரிசியை 10 மணி நேரம் ஊற விடவும்.
  2. பின்னர் குக்கரில் 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் விடவும்.
  3. அடுத்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்