வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் வத்தல்

Photo of Pavakkai vaththal by Shabana Sajudeen at BetterButter
515
5
0.0(0)
0

பாகற்காய் வத்தல்

Feb-16-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் வத்தல் செய்முறை பற்றி

சுவையான பாகற்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் 1 கிலோ
  2. மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப
  4. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாகற்காய் வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. இவற்றை வெயிலில் 5 நாள் காயவைத்து எடுக்கவும்
  4. எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்