Photo of Sweer potato chutney by kamala shankari at BetterButter
563
5
0.0(1)
0

Sweer potato chutney

Feb-16-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sweer potato chutney செய்முறை பற்றி

தேங்காய் சட்னி போன்று இருக்கும். மாவு சத்து அதிகம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சக்கரவள்ளி கிழங்கு 1
  2. பச்சை மிளகாய் 2
  3. உப்பு
  4. கடுகு
  5. தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கிழங்கை தோலுரித்து சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. இத்துடன் தேங்காய் மிளகாய் உப்பு சேர்ந்த நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதை சட்னி மேல் ஊற்றி கலக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-17-2018
Kalpana Nagarajan   Feb-17-2018

Easy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்