Photo of Vegetable kuruma by kamala shankari at BetterButter
488
5
0.0(1)
0

Vegetable kuruma

Feb-16-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Vegetable kuruma செய்முறை பற்றி

Contest recipe 6

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 1/கப்
  2. பச்சை பட்டாணி 1/2 கப்
  3. பீட்ரூட் 1 கப்
  4. உருளைக்கிழங்கு 1/2 கப்
  5. பீன்ஸ் 1/2 கப்
  6. குடமிளகாய் 1/2 கப்
  7. சின்ன வெங்காயம் 5
  8. தேங்காய் துருவல் 1 கப்
  9. பச்சை மிளகாய் 4

வழிமுறைகள்

  1. காய்கறி சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. குக்கரில் 2 விசில் சத்தம் வைத்து வேகவைத்து எடுக்கவும்
  3. தேங்காய் பச்சை மிளகாய் நன்கு அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதை குருமா உடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  5. சப்பாத்தி மற்றும் பூரிக்கு எடுத்து கொள்ளலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-17-2018
Kalpana Nagarajan   Feb-17-2018

Attraction.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்