வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மசாலா கூட்டு

Photo of Surakkaai masala kootu. by Mughal Kitchen at BetterButter
37
5
0.0(0)
0

சுரைக்காய் மசாலா கூட்டு

Feb-16-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மசாலா கூட்டு செய்முறை பற்றி

கடலைப்பருப்பு மசாலா சுரைக்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுரைக்காய் 300 கிராம்
  2. குழம்பு கடலைப்பருப்பு 100 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  4. வெங்காயம் 50 கிராம்
  5. மிளகாய்த்தூள் தேவைக்கு
  6. மஞ்சள்த்தூள் சிறிது
  7. தாளிக்க. மிளகாய் வத்தல். சிரகம்.கருவேப்பிலை சி
  8. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் மூன்று மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை குக்கரில் தண்ணிா் விட்டு மூன்று விசில் வந்த உடன் அடுப்பை அணைக்கவும்
  2. சுரைகாய், வெங்காயம்.தக்காளி நறுக்கி கொள்ளவும்
  3. அடுப்பி்ல் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு.மிளகாய்வத்தல்.சீரகம்.வெங்கயாம் போட்டு தாளிக்கவும்.பின் சுரைக்காய் சேரக்கவும்
  4. பின் இஞ்சி.பூண்டு விழுது மஞ்சள்தூள்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  5. குக்கரில் கடலைபருப்பை சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  6. சுரைக்காயுடன் கடலைபருப்பையும் சேர்க்கவும்.உப்பு போடவும்.
  7. நன்கு வேகவைத்து அடுப்பைஅணைக்கவும்.சுரைக்காய் மசாலா கூட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்