வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பொரியல்

Photo of Potato fry by Mughal Kitchen at BetterButter
349
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு பொரியல்

Feb-16-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

Potato fry

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைகிழங்கு 250 கிராம்
  2. மிளகாய்த்தூள் தேவைக்கு
  3. எண்ணெய் 50கிராம்
  4. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  5. மிளகாய்த்தூள் தேவைக்கு
  6. தாளிக்க.: கடுகு.சோம்பு.கருவேப்பில்லை சிறிது.
  7. வெங்காயம் 25கிராம்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் உற்றி பின் கடுகு கருவேப்பில்லை சோம்பு சேர்த்து பின் வெங்காயம் சேர்க்கவும்.
  2. பின் நறுக்கிய உருளைகிழங்கு சேரக்கவும்.பின் இஞ்சி பூண்டு சேர்த்து மிளகாய்த்தூள் சேர்த்து பின் உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்