வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் இனிப்பு பொரியல்

Photo of Beetroot Sweet Stir Fry by Saivardhini Badrinarayanan at BetterButter
279
4
0.0(0)
0

பீட்ரூட் இனிப்பு பொரியல்

Feb-16-2018
Saivardhini Badrinarayanan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் இனிப்பு பொரியல் செய்முறை பற்றி

இனிப்பான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் துருவியது 3
  2. சக்கரை 3/4 கப்
  3. முந்திரி சிறிதளவு
  4. நெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் துருவிய பீட்ரூட் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.
  3. அதில் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
  4. அதில் சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பின் சக்கரை கரைந்து நீர் வற்றிய பின் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்