வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் கேரட் பொரியல்

Photo of Cabbage carrot fry by Bhavani Murugan at BetterButter
30
5
0.0(0)
0

முட்டைகோஸ் கேரட் பொரியல்

Feb-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் கேரட் பொரியல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டைகோஸ்-1சிறிது.
  2. கேரட்-2
  3. தேங்காய் துறுவல்-2மேஜை கரண்டி.
  4. சீரகம்-1 தேவைக்கு ஏற்ப.
  5. பூண்டு-4பல்
  6. மிளகாய்-3
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு.

வழிமுறைகள்

  1. முட்டைகோஸ், கேரட் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கிளறவும்.
  3. சிறிது தண்ணீர் சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்கவும்.
  4. தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, மிளகாய் இவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. காய்கறி வெந்ததும் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்