வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot fry by Bhavani Murugan at BetterButter
434
5
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-16-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் - 4
  2. மிளகாய்-2
  3. சீரகம்
  4. எண்ணெய்
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு

வழிமுறைகள்

  1. கேரட் நண்கு துறுவி கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கி
  3. பிறகு துறுவிய கேரட் சேர்த்து வதக்கவும், உப்பு சேர்க்கவும்.
  4. வெந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்