வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் இனிப்பு ‌ஹல்வா

Photo of Beetroot Sweet Halwa by pavumidha arif at BetterButter
300
6
0.0(0)
0

பீட்ரூட் இனிப்பு ‌ஹல்வா

Feb-16-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் இனிப்பு ‌ஹல்வா செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய பீட்ரூட் 1/2 கப்
  2. பால் ‌1 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. சக்கரை 4 டீஸ்பூன்
  5. நெய் 1 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு 6

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ‌சேர்த்து பீட் ரூட் நன்றாக வதக்கவும்.
  2. பிறகு தண்ணீர் ‌ஊற்றி 5-10 நிமிடம் வரை வதக்கவும்
  3. பின்னர் சக்கரை , பால் சேர்த்து 15-20 நிமிடம் வரை மூடி வைத்து வதக்கவும்.
  4. பீட் ரூட் வெந்ததும் நெய் ‌சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.பாதாம், முந்திரி சேர்த்து கிளறவும்.
  5. சுவையான பீட் ரூட் ஹல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்