Photo of Jackfruit sothi by kamala shankari at BetterButter
69
5
5.0(0)
0

Jackfruit sothi

Feb-17-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Jackfruit sothi செய்முறை பற்றி

Chettinad special. Contest recipe 9

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிஞ்சு பலாகாய் 1
  2. பல்லாரி 2
  3. தக்காளி 2
  4. உப்பு
  5. கறிவேப்பிலை
  6. தேங்காய் துருவல் 1கப்
  7. பச்சை மிளகாய் 3
  8. சோம்பு 1/2 tsp
  9. முந்திரி பருப்பு 6
  10. பூண்டு 1பல்
  11. பொட்டுக்கடலை 2tsp

வழிமுறைகள்

  1. பலாகாய் தக்காளி வெங்காயம் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. பலாகாய் குக்கரில் 1 விசில் வைத்து எடுத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் பச்சை மிளகாய் பொட்டுக்கடலை முந்திரி பூண்டு சோம்பு அனைத்தயும் லேசாக வருத்து கொள்ள வேண்டும்
  4. ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தக்காளி வெங்காயம் வதக்கவும்
  6. தக்காளி வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும். இதனுடன் பலாகாய் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்