வீடு / சமையல் குறிப்பு / ராகி வெஜ் சூப்

Photo of Ragi Veg Soup by Saivardhini Badrinarayanan at BetterButter
45
5
0.0(0)
0

ராகி வெஜ் சூப்

Feb-17-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி வெஜ் சூப் செய்முறை பற்றி

ராகி மாவுடன் காய்கறிகள் சேர்த்து அருமையான சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு 3 மேஜைக்கரண்டி
  2. பூண்டு 3 பல்
  3. கேரட் 1
  4. பீன்ஸ் சிறிதளவு
  5. பட்டானி சிறிதளவு
  6. ஸ்வீட் கார்ன் 1/2 கப்
  7. உப்பு
  8. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  9. வெண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் கேரட் , பூண்டு மற்றும் பீன்ஸ் மிக சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
  2. பட்டானி மற்றும் ஸ்வீட் கார்ன் வேகவைத்து கொள்ளவும்.( பிரஷ் பட்டானியென்றால் அப்படியே சேர்க்கலாம்).
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் கேரட் , பீன்ஸ் , பட்டானி மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வெண்ணெய்யில் வதக்கவும்.
  5. பின் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. ஒரு கிண்ணத்தில் ராகி மாவு தண்ணீர் சேர்த்து கலந்து கரைத்து கொண்டு வடிகட்டவும்.
  7. வடிகட்டிய ராகி நீரை கடாயில் சேர்க்கவும். அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்