வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு மசியல்

Photo of Yam masiyal by selvi sakthivel at BetterButter
575
5
0.0(0)
0

சேனைக்கிழங்கு மசியல்

Feb-17-2018
selvi sakthivel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு மசியல் செய்முறை பற்றி

சேனைக்கிழங்கு மசியல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனைக்கிழங்கு 1 சிறியது
  2. சிறிய வெங்காயம் 6
  3. க.பருப்பு 1 ஸ்பூன்
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிது
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு சிறிதளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் ஒரு கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, க.பருப்பு தாளிக்கவும்
  2. பின் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் நறுக்கிய சேனைக்கிழங்கை சேர்த்து மிளகாய் தூள், சேர்த்து கலந்து உப்பு சேர்த்து நீர் விட்டு சேனை வெந்ததும் நீர் சுண்டியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்