வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு போண்டா

Photo of Sweet potato bonda by kamala shankari at BetterButter
413
6
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு போண்டா

Feb-17-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு போண்டா செய்முறை பற்றி

Contest recipe 10

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சக்கரவள்ளி கிழங்கு 1/2 கப்
  2. அரிசி மாவு 2 கரண்டி
  3. கடலைமாவு 2 கரண்டி
  4. மஞ்சள் தூள்
  5. மிளகாய் தூள்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. கிழங்கை நன்றாக வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்
  2. அதை மசித்து அதனுடன் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்
  3. ஒர் பாத்திரத்தில் கடலைமாவு அரிசி மாவு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டியாக கரைக்கவும்
  4. கிழங்கை சிறு உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்