வீடு / சமையல் குறிப்பு / வல்லாரை கீரை சட்னி

Photo of Brahmi(vallarai) spinach chutney by Ruvanthika  at BetterButter
602
6
0.0(0)
0

வல்லாரை கீரை சட்னி

Feb-17-2018
Ruvanthika
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வல்லாரை கீரை சட்னி செய்முறை பற்றி

வல்லாரை கீரை நியாபக சக்தியை அதிகரிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வல்லாரை கீரை 1 கட்டு
  2. கடலை பருப்பு 1 தேக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  4. சீரகம் 1/2 தேக்கரண்டி
  5. வரகொத்தமல்லி 1/2 தேக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் 10
  7. பூண்டு 4 பல்
  8. வரமிளகாய் 2
  9. கருவேப்பிலை 5
  10. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பின்பு காடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சீரகம் வரகோத்துமல்லி சேர்க்கவும்
  3. பின்னர் கருவேப்பிலை வர மிளகாய் சேர்க்கவும்
  4. அடுத்து சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வனாகவும்
  5. பின்னர் கீரை ஐ சேர்த்து வனக்கி விடவும் அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வனக்கி அரைக்கவும்
  6. சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்