வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு நக்கட்ஸ்

Photo of Sweet potato nuggets by kamala shankari at BetterButter
350
4
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு நக்கட்ஸ்

Feb-17-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு நக்கட்ஸ் செய்முறை பற்றி

Contest recipe 12

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பனீர் 100கிராம்
  3. உப்பு 1tsp
  4. மஞ்சள் தூள் 1tsp
  5. மிளகாய் தூள் 1tsp

வழிமுறைகள்

  1. கிழங்கை குக்கரில் 1 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. தோலுரித்து அத்துடன் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்
  3. நன்றாக மசித்து கொள்ளவும். இதன் மேல் பனீர் உதிர்ந்து விடவும்
  4. இதை சிறு உருண்டைகளாக உருட்டி ரஸ்கில் பிரட்டவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்