வீடு / சமையல் குறிப்பு / Veg pulao

Photo of Veg pulao by Ameena Mohideen at BetterButter
71
7
0.0(1)
0

Veg pulao

Feb-17-2018
Ameena Mohideen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Veg pulao செய்முறை பற்றி

Pulao is a one pot rice pilaf from indian cuisine made with mixed vegetables and dry spices

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • மற்றவர்கள்
 • இந்திய
 • பாய்ளிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பாஸ்மதி அரிசி-1.5 கப்
 2. எண்ணெய் -2ஸ்பூன்
 3. நெய்-1ஸ்பூன்
 4. பட்டை-1
 5. ஏலக்காய் -3
 6. அன்னாசி பூ-1
 7. கிராம்பு -4
 8. பிரியாணி இலை-1
 9. வெங்காயம் -1 மீடியம்
 10. பச்சைமிளகாய்-2
 11. நறுக்கிய காய்கறி -1 கப்
 12. இஞ்சி, பூண்டு பேஸ்ட்-1/2 ஸ்பூன்
 13. புதினா,மல்லி நறுக்கியது-சிறிதளவு
 14. உப்பு-தேவையான அளவு
 15. தண்ணிர்-2.1/2 டம்ளர்

வழிமுறைகள்

 1. பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை,ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை எல்லாத்தையும் போடனும்...
 2. பிறகு நிளவாக்கில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் பொன்னிறமாக வதக்கனும்...
 3. இஞ்சி,பூண்டு பேஸ்ட் அதனுடன் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்...
 4. நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு புதினா,கொத்தமல்லி, உப்பு,தண்ணிர் ஊற்றி கொதிக்க விடவும்..
 5. கொதி வந்த பிறகு அரிசியை போட்டு வேக விடவும்.அடிக்கடி சாப்பாடை அடி பிடிக்காமல் கிளறி விடவும்..வெஜ் புலாவ் ரெடி...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Feb-17-2018
A Mohamed Mohideen   Feb-17-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்