வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு அல்வா

Photo of Sweet potato halwa by kamala shankari at BetterButter
464
5
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு அல்வா

Feb-17-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு அல்வா செய்முறை பற்றி

Contest recipe 13

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பால் 100
  3. சர்க்கரை 100 கிராம்
  4. நெய் 5 tsp

வழிமுறைகள்

  1. கிழங்கை தோலுரித்து சலித்து கொள்ளவும்
  2. வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிழங்கை வதக்கி கொள்ளவும். பின் பால் ஊற்றி நன்கு வேகும் வரை கிளறவும்.
  3. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
  4. நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும். லேசாக சுருங்கி வந்ததும் இறக்கவும்
  5. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு வருத்து அல்வா மேல் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்