வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சிப்ஸ்

Photo of Potato chips by Mohanakumari Dandapani at BetterButter
1371
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு சிப்ஸ்

Feb-17-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

இது ஒரு மொறுமொறுப்பான அனைவரும் விரும்பி சாப்பிடும் சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு 2
  2. மிளகாய்த்தூள் 1/2ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை நன்கு கழுவி வைக்கவும்.
  2. சிப்ஸ் சீவும் கட்டையால் மிகவும் சன்னமாக சீவிக்கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிப்ஸ் சீவியதை போட்டு நன்றாக அலசி எடுத்து வைக்கவும்.
  4. தண்ணீர் சுத்தமாக வடித்து வைக்கவும்.
  5. ஒரு பேப்பரில் சிப்பை பரப்பி 5 நிமிடம் காய் விடவும்.
  6. எண்ணெய் காய வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. மிளகாய்த்தூள் உப்பு தூவி கலந்து விடவும்.
  8. சுவையான சிப்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்