Photo of Thenkuzhal by Mohanakumari Dandapani at BetterButter
568
5
0.0(0)
0

தேன்குழல்

Feb-17-2018
Mohanakumari Dandapani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேன்குழல் செய்முறை பற்றி

கரகரப்பான தேன்குழல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி 2 கப்
  2. உளுந்து மாவு 2 தேக்கரண்டி
  3. வெண்ணெய் 25 கிராம்
  4. பெருங்காயம் தூள் சிறிது
  5. சீரகம் சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, உளுந்து மாவுடன், வெண்ணெய் , சீரகம் , உப்பு சேர்த்து நன்கு கலந்து நீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. மாவை 5நிமிடம் தனியாக வைக்கவும்.
  3. எண்ணெய் காய வைக்கவும்.
  4. சிறு கரண்டி எண்ணெய் எடுத்து மாவில் சேர்த்து கலந்து பிசைந்து கொள்ளவும்.
  5. முறுக்கு நாழியில் மாவை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  6. சுவையான தேன்குழல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்