வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் முட்டை பொரியல்

Photo of Cauliflower egg poriyal by Ruvanthika  at BetterButter
740
4
0.0(0)
0

காலிபிளவர் முட்டை பொரியல்

Feb-17-2018
Ruvanthika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிபிளவர் 1
  2. கடலை எண்ணெய் 4 தேக்கரண்டி
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. பச்சை மிளகாய் 1
  6. முட்டை 2
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காலிஃளவரை தண்ணீரில் வேகவைக்க வேண்டும் அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும்
  2. பின்னர் காடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை மிளகாய் சேர்க்கவும்
  3. பின்னர் 2 முட்டை சேர்க்கவும்
  4. நன்கு கிளறவும்
  5. பின்னர் அதனுடன் தண்ணீர் வடித்து வேகவைத்த காலிபிளார் சேர்க்க வேண்டும்
  6. நன்கு கிளறி விடவும்
  7. அடுத்து மிளகு தூள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்