வீடு / சமையல் குறிப்பு / காய்கறி ஊத்தப்பம்

Photo of Veg Oothappam by Rajee Swaminathan at BetterButter
414
5
0.0(0)
0

காய்கறி ஊத்தப்பம்

Feb-17-2018
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

காய்கறி ஊத்தப்பம் செய்முறை பற்றி

காய்கறி சமையல் போட்டி 3

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேரட் 1
  2. பீன்ஸ் 5
  3. உருளை 1
  4. தக்காளி 1
  5. கோஸ் நறுக்கியது சிறிதளவு
  6. வாழைத்தண்டு நறுக்கியது சிறிதளவு
  7. பீட்ரூட் சிறிதளவு
  8. குடைமிளகாய் சிறிதளவு
  9. பல்லாரி 1
  10. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  11. மல்லி இலை சிறிதளவு
  12. தோசைமாவு 1 கப்
  13. நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும்.
  2. பின் அனைத்தையும் எண்ணெயில் வதக்கி(மல்லி ,கருவேப்பிலை தக்காளி தவிர) மாவில் போட்டு ஊத்தப்பமாக தோசைக்கல்லில் ஊற்றவும்.
  3. பின் இட்லிப்பொடியை தூவி மூடவும்.
  4. 5 நிமிடம் வேக வைத்து சூடாக பரிமாறவும்
  5. பொடி தூவுவதால் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
  6. சத்தான , குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்