வீடு / சமையல் குறிப்பு / வாழை தண்டு பொரியல்

Photo of Banana stem poriyal by Ruvanthika  at BetterButter
683
4
0.0(0)
0

வாழை தண்டு பொரியல்

Feb-17-2018
Ruvanthika
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழை தண்டு பொரியல் செய்முறை பற்றி

சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு நறுகியது 1
  2. கடலை எண்ணெய்
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. வர மிளகாய் 4
  6. சின்ன வெங்காயம் 10
  7. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  8. உப்பு
  9. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. காடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து கருவேப்பிலை சின்ன வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்
  2. பின்னர் நறுகிய வாழை தண்டு ஐ சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைக்க வேண்டும்
  3. வாழை தண்டு முழுமையாக ஆவியில் வேக வேண்டும்
  4. வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்