வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் சேமியா பாத்

Photo of Vegetable vermicelli bath by Rajee Swaminathan at BetterButter
242
4
0.0(0)
0

வெஜிடபிள் சேமியா பாத்

Feb-17-2018
Rajee Swaminathan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் சேமியா பாத் செய்முறை பற்றி

காய்கறி சமையல் போட்டி 4

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீன்ஸ் 7
  2. கேரட் 2
  3. உருளை 1
  4. தக்காளி 1
  5. குடைமிளகாய் சிறிதளவு
  6. பல்லாரி 2
  7. இஞ்சி சிறிதளவு
  8. கடுகு சிறிதளவு
  9. தேங்காய் எண்ணெய் 5 டீஸ்பூன்
  10. உப்பு சிறிதளவு
  11. மிளகாய் 2
  12. சேமியா 200 கி
  13. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. அனைத்து காய்கறிகளையும் நறுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து பின் அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.
  3. பின் 500 மிலி தண்ணீர் ஊற்றி சேமியாவை போட்டு வேகவிடவும் 10 நிமிடம் கழித்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறவும்.
  4. பின் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்