வீடு / சமையல் குறிப்பு / அரைக்கீரை பொரியல்

Photo of Araikeerai poriyal by Rabia Hamnah at BetterButter
420
6
0.0(0)
0

அரைக்கீரை பொரியல்

Feb-17-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரைக்கீரை பொரியல் செய்முறை பற்றி

அரைக்கீரை கண்களுக்கு சிறந்தது. இது முடி வளற உதவக் கூடிய ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரைக்கீரை -1 கட்டு
  2. துருவிய தேங்காய் -1/2 மூடி
  3. சின்ன வெங்காயம் -10-15
  4. சீரகம் -1 ஸ்பூன்
  5. வற்றல்-3
  6. தேங்காய் எண்ணெய்- தாளிக்க
  7. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
  2. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை காய வைத்து சீரகம், வற்றல் சேர்த்து பொறிந்ததும் வெங்காயம் சேர்க்கவும்.
  4. வெங்காயம் சேர்த்து வதங்கியதும் கீரை சேர்க்கவும்.
  5. பாதி வெந்த பின்பே உப்பு சேர்த்து, தேங்காய் துருவலை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்