Photo of Sweet potato chips by kamala shankari at BetterButter
432
7
0.0(1)
0

Sweet potato chips

Feb-18-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sweet potato chips செய்முறை பற்றி

Contest recipe 14

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சக்கரவள்ளி கிழங்கு 1
  2. உப்பு 1 tsp
  3. மஞ்சள் தூள் 1 tsp
  4. மிளகாய் தூள் 1 tsp

வழிமுறைகள்

  1. கிழங்கை தோலுரித்து வட்டமாக நறுக்கி கொள்ளவும். அத்துடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிழங்கை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-18-2018
Kalpana Nagarajan   Feb-18-2018

Crispy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்