பூண்டு வெண்ணெய் அஸ்பாரகஸ் | Garlic butter sauteed asparagus in Tamil

எழுதியவர் Nur Aishah Vimala  |  18th Feb 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Garlic butter sauteed asparagus by Nur Aishah Vimala at BetterButter
பூண்டு வெண்ணெய் அஸ்பாரகஸ்Nur Aishah Vimala
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

1

பூண்டு வெண்ணெய் அஸ்பாரகஸ்

பூண்டு வெண்ணெய் அஸ்பாரகஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Garlic butter sauteed asparagus in Tamil )

 • அஸ்பாரகஸ் 300கிராம்
 • பூண்டு 3 பற்கள்
 • வெண்ணெய் 1 மே. கரண்டி
 • உப்பு தே. அளவு

பூண்டு வெண்ணெய் அஸ்பாரகஸ் செய்வது எப்படி | How to make Garlic butter sauteed asparagus in Tamil

 1. அஸ்பாரகஸ் சுத்தம் செய்து 2 அங்குளம் வெட்டி, பூண்டு சிறியதாக வெட்டிக்கொள்ளுங்கள்
 2. வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு போட்டு 30 வினாடிகள் தாளிக்கவும்
 3. அஸ்பாரகஸ் போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் மிளகாய் சேர்த்துக்கலாம்

Reviews for Garlic butter sauteed asparagus in tamil (1)

Mohammed Abduallah2 years ago

Wow
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.