வீடு / சமையல் குறிப்பு / Garlic butter sauteed asparagus

Photo of Garlic butter sauteed asparagus by Nur Aishah Vimala at BetterButter
446
5
0.0(1)
0

Garlic butter sauteed asparagus

Feb-18-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Garlic butter sauteed asparagus செய்முறை பற்றி

எளிதான மற்றும் ஆரோக்கியமான அஸ்பாரகஸ். விரைவில் 10 நிமிடங்களிலேயே செய்யக்கூடிய, ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • தினமும்
 • அமெரிக்கன்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. அஸ்பாரகஸ் 300கிராம்
 2. பூண்டு 3 பற்கள்
 3. வெண்ணெய் 1 மே. கரண்டி
 4. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

 1. அஸ்பாரகஸ் சுத்தம் செய்து 2 அங்குளம் வெட்டி, பூண்டு சிறியதாக வெட்டிக்கொள்ளுங்கள்
 2. வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு போட்டு 30 வினாடிகள் தாளிக்கவும்
 3. அஸ்பாரகஸ் போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-18-2018
Mohammed Abduallah   Feb-18-2018

Wow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்