வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பொரியல்

Photo of Plantain bloosom poriyal by Paramasivam Sumathi at BetterButter
68
6
0.0(0)
0

வாழைப்பூ பொரியல்

Feb-18-2018
Paramasivam Sumathi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பொரியல் செய்முறை பற்றி

சாதத்துடன் தொட்டுக்கொள்ள மிகவும் ஏற்றது. Contest -8

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ -1
  2. வெங்காயம் -1
  3. பச்சைமிளகாய் -2
  4. கறிவேப்பிலை - சிறிதளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
  8. கடுகு உளுந்து - 1 தேக்கரண்டி
  9. எண்ணெய் - 2தேக்கரண்டி
  10. தேங்காய்துருவல் - 2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை மஞ்சள்தூள், உப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
  2. வெந்ததும், அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி வைத்து கொள்ளவும்.
  3. பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. இதனுடன் வேகவைத்த வாழைப்பூவும் சேர்த்து கிளறவும்.
  5. பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான சத்தான வாழைப்பூ பொரியல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்