வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை

Photo of Sweet potato fry by Bhavani Murugan at BetterButter
362
5
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை

Feb-18-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 5
  2. மிளகாய் வத்தல் பொடி
  3. உப்பு
  4. மஞ்சள் பொடி
  5. எண்ணெய்
  6. சீரகதூள்
  7. மிளகுதூள்

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனுடன் அனைத்து பொடிகளையும் உப்பும் சேர்த்து பிரட்டவும்.
  3. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்