வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்

Photo of sweet potato chips by Bhavani Murugan at BetterButter
56
5
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்

Feb-18-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 4
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்.
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்