வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் ப்ரை

Photo of Plantain Roast by Bhavani Murugan at BetterButter
368
5
0.0(0)
0

வாழைக்காய் ப்ரை

Feb-18-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைக்காய்-2
  2. எண்ணெய்
  3. உப்பு
  4. மிளகாய் வத்தல் பொடி
  5. மஞ்சள் பொடி
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாழைக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.
  3. வாழைக்காய் வதங்கிய பின் அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்