வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பஜ்ஜி

Photo of Onion bajji. by Bhavani Murugan at BetterButter
267
5
0.0(0)
0

வெங்காய பஜ்ஜி

Feb-18-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பஜ்ஜி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம்_3
  2. கடலை மாவு
  3. உப்பு
  4. மிளகாய் வத்தல் பொடி
  5. பெருங்காயப் பொடி
  6. சோடா உப்பு
  7. மஞ்சள் பொடி
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  2. கடலை மாவுடன் அனைத்து பொடிகளையும் உப்பும் சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயத்தை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்