வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் ஊறுகாய்

Photo of Mango pickle by kamala shankari at BetterButter
701
5
0.0(0)
0

மாங்காய் ஊறுகாய்

Feb-18-2018
kamala shankari
1680 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

Contest recipe 19

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் 1/2 கப்
  2. உப்பு 2tsp
  3. காயம் 1/2tsp
  4. காய்ந்த மிளகாய் 6
  5. வெந்தயம் 1/4tsp
  6. சீரகம் 1/2 tsp
  7. நல்லெண்ணெய் 50

வழிமுறைகள்

  1. மாங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு 1 நாள் ஊற வைத்து கொள்ளவும்
  2. காய்ந்த வாணலியில் இதர பொருட்கள் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் அரைத்த பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  4. ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். குளிர்சாதன பெட்டியில் வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்