வீடு / சமையல் குறிப்பு / பட்டானி சாதம்

Photo of Pattani saatham by Surya Rajan at BetterButter
438
4
0.0(0)
0

பட்டானி சாதம்

Feb-18-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டானி சாதம் செய்முறை பற்றி

பட்டாணி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டாணி : 1 கப்
  2. இஞ்சி துருவியது : ½ ஸ்பூன்
  3. பட்டை : 1
  4. கிராம்பு : 2
  5. ஏலக்காய் : 2
  6. வெங்காயம் :  1
  7. சோம்பு  : ½ ஸ்பூன்
  8. சாதம் : 1 கப்
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்து சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் பட்டானி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  3. பின் துருவிய இஞ்சி , உப்பு , சாதம் சேர்த்து கிளறவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்