வீடு / சமையல் குறிப்பு / மேத்தி புலாவ்

Photo of Methi pulav by Ameena Mohideen at BetterButter
958
6
0.0(0)
0

மேத்தி புலாவ்

Feb-18-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேத்தி புலாவ் செய்முறை பற்றி

Tasty and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி -1கப்
  2. வெந்தய கீரை-1.5 கப்
  3. பட்டாணி -1/2 கப்
  4. எண்ணெய்-2ஸ்பூன்
  5. சிரகம்-1 ஸ்பூன்
  6. பிரியாணி இலை-2
  7. கிராம்பு-4
  8. பட்டை-1
  9. ஏலக்காய் -2
  10. தக்காளி -1 சிறியது
  11. இஞ்சி, பூண்டுபேஸ்டு-1 ஸ்பூன்
  12. பச்சைமிளகாய்-3
  13. மிளகாய் தூள்-1/2ஸ்பூன்
  14. தனியா தூள்-1/2 ஸ்பூன்
  15. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  16. தண்ணிர்- 2டம்ளர்
  17. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிரகம்,பட்டை,ஏலக்காய், போட்டு தாளிக்கனும்
  3. அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்
  4. சுத்தம் செய்த கீரை, பட்டாணி மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு கிளறவும்
  5. பிறகு தண்ணிர் ஊற்றி கொதி வந்த பிறகு அரிசியை போடவும்..
  6. அடி பிடிக்கமா கிளறி விடவும்.மேத்தி புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்